முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்ததால் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடி உத்தரவிட்டுள்ளார். <br /> <br />18 AIADMK MLAs who are supporting Dinakaran faction now disqualifed by Speaker Dhanapal