தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் உத்தரகாண்ட் விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு பக்கபலமாக இருக்கும் என்பது எடப்பாடி தரப்பினரின் நம்பிக்கை. <br /> <br />AIADMK Edappaadi Faction strongly believe that the verdict of the Supreme court on Uttarakhand Congress MLAs Disqualifing case will support them. <br />