Surprise Me!

அரசு பணத்தில் நடக்கும் கூட்டத்தில் திமுகவை விமர்சிப்பது ஏன்?-ஸ்டாலின் கேள்வி-வீடியோ

2017-09-18 91 Dailymotion

அரசு பணத்தில் நடக்கும் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவை விமர்சிப்பது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். <br /> <br />அரசு விழாவில் திமுகவை விமர்சிப்பதாக முதல்வர் எடப்பாடிக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். <br /> <br />Stalin Statement On Tamilnadu Government.

Buy Now on CodeCanyon