புதுச்சேரி கடற்பகுதியில் சுற்றுலா பயணிகள் விதிகளை மீறி கடற்பயணம் மேற்கொண்டு வருவதாக தகவல் வருவதை தொடர்ந்து அப்படி விதிகளை மீறி கடற்பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். <br /> <br />Puducherry CM Narayana Samy Warns Tourists.