முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது ஊழல் புகார் கூறி கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் 18 எம்.எல்.ஏக்களும் கட்சியில் இருந்து விலகியதாகவே கருத நேரிட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என சபாநாயகர் தனபால் விளக்கம் அளித்துள்ளார். <br /> <br />TN speaker dhanapal explains on 18 mla's disqualification issue.