Surprise Me!

மஹாளைய அமாவாசையை முன்னிட்டு கடலில் புனித நீராடும் பொதுமக்கள்-வீடியோ

2017-09-19 25 Dailymotion

சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதூர்க்காரகன். இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த இரண்டு கிரகங்கள் சேரும் நாளையே அமாவாசை என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. <br />மேலும் இந்த அமாவாசை தினத்தன்று பொதுமக்கள் அனைவரும் ஆறு மற்றும் கடல்களில் புனித நீராடுவர். <br /> <br />Mahalaya Amavasya 2017.

Buy Now on CodeCanyon