இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2017ம் ஆண்டிற்கான பத்மபூஷன் விருதுக்கு முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோணியின் பெயரை பரிந்துரைத்துள்ளது. <br /> <br />The Board of Control for Cricket in India (BCCI) has nominated former India captain Mahendra Singh Dhoni for the prestigious Padma Bhushan award for the year 2017.