Surprise Me!

யூ-ட்யூப் சாதனைகளை சல்லிசல்லியாக உடைத்தெறிந்த 'மெர்சல்'!-வீடியோ

2017-09-22 1 Dailymotion

வெளியானது முதலே யூ-ட்யூப் டீசர்களில் ஒவ்வொரு ரெக்கார்டாக முறியடித்துக்கொண்டே இருந்தது மெர்சல் டீசர். டீசர் வெளியாகி 90-வது நொடியிலேயே 25,000 லைக்குகளைப் பெற்று புதிய உலக சாதனைக்கான முதல் அடியை எடுத்து வைத்தது மெர்சல் டீசர். <br /> <br />'Mersal' Teaser was officially released at 6 pm yesterday. 'Mersel' teaser has been breaking every record from YouTube since the release.

Buy Now on CodeCanyon