ரஜினியும், நானும் அரசியலில் நல்ல உதாரணங்களாக இருப்போம் என்று நடிகர் கமல் தெரிவித்தார். எதிர்த்து அரசியல் செய்தாலும் எதிரிகளாக இருக்க மாட்டோம் என்றார். <br /> <br />We have been in the cinema field as competitors, but in politics we want to set an example. I will not take pot shots at him, he will also do the same," Kamal said in an Interview.