பினராயி விஜயன், கெஜ்ரிவாலை தொடர்ந்து மம்தா பானர்ஜியை சந்திக்கப் போகிறார் நடிகர் கமல்ஹாசன்
இதற்கான நேரம் கேட்டுள்ளார் கமல். இருவரின் சந்திப்பு விரைவில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Sources said that Kamal Haasan wanted to meet Mamatha Banarji.Kamal Haasan's plans to enter politics and the impact such a move would have on the political scenario in Tamil Nadu.