Surprise Me!

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு?-வீடியோ

2017-09-23 179 Dailymotion

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. <br /> <br />Rajiv Gandhi assasination case convict Perarivalan's parole extended for one more month after his mother requests CM.

Buy Now on CodeCanyon