புகழ்பெற்று வரும் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு மொழிகளை கடந்து ரசிகர்கள் அளித்து வரும் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்க அப்பாடலுக்கு நடிகர் மோகன்லால் நடனம் ஆடி அதன் வீடியோவை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். <br /> <br />All languages fans welcomed Jimikki kammal song, to thank fans, Actor Mohanlal dances for that song and uploaded it in his Facebook.