Surprise Me!

பிக் பாஸ் ஓவியா, ஷாப்பிங் மால் திறப்பு விழா-வீடியோ

2017-09-25 22 Dailymotion

பிரபல தனியார் ஷாப்பிங் மால் திறப்பு விழாவிற்காக பழைய மகாபலிபுரம் சாலைக்கு வந்த பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியாவிற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்களுக்கு ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாடிய கொக்குநட்டு கொக்குநட்டு பாடலைப் பாடி மகிழ்வித்தார்.

Actress Oviya Participated at Chennai OMR shopping mall inauguration and sung a famous song of Kokku Nattu for her fans.

Video Credits:
Essence 2 by Audionautix is licensed under a Creative Commons Attribution license (https://creativecommons.org/licenses/by/4.0/)
Artist: http://audionautix.com/

Buy Now on CodeCanyon