முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குணமடைந்து வருவதால் அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவேண்டிய அவசியம் இல்லை என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கடந்த வருடம் இதே காலகட்டத்தில் கூறியிருந்தது. ஒருவேளை வெளிநாடு கொண்டு செல்லப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என்ற எண்ணம் அதிமுக தொண்டர்கள் மனதில நிழலாடிக் கொண்டுள்ளது. <br /> <br />On this day of last year, Apollo hospital on denial mode when media asking Jayalalitha should to go to abroad to get higher treatment.
