வேலை கேட்டு தொல்லை செய்த ஜோதி முருகன் பேராசிரியை ஜெனிபாவை 15 இடங்களில் கத்தியால் குத்தியுள்ளதாகவும் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் துணைவேந்தர் செல்லத்துரை தெரிவித்துள்ளார். <br /> <br />Woman lecturer Jenifa got 15 knife cuts because of his ex colleague clash her rudely, and Madurai Kamarajar university Vice Chancellor Chelladurai says she is safe now.