பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி திடீரென சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. <br /> <br />DMK President Karunanidhi son and Former Union Minsiter MK Azhagiri today met BJP National Secretary H Raja.