சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிக்க கடையை திறந்து வைக்க 1.5 கோடி சம்பளம் வாங்கியது குறித்து ஓவியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

நடிகர் விக்ரம் அவருடைய மகன் துருவ் விக்ரம் விரைவிலேயே திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

Oviya has clarified that she hasn't received Rs. 1.5 crore salary to act in Saravana stores advertisement.