Surprise Me!

அந்தரத்தில் தலைகீழாக தொங்கி மனைவிக்கு லிப் டூ லிப்-வீடியோ

2017-10-05 17,162 Dailymotion

நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தனது மனைவி நிஷாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்து சிங்கிளாக உள்ளவர்கள் எல்லாம் வயித்தெரிச்சல் அடைந்துள்ளனர். <br /> <br />கணேஷ் வெங்கட்ராம் பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்தார். அவரை ரொம்பவே மிஸ் பண்ணுவதாகவும், அவர் வீடு திரும்பியதும் எங்காவது சுற்றுலா செல்வோம் என்றும் கணேஷின் மனைவி நிஷா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் சொன்னபடி செய்துவிட்டார். <br /> <br />Actor Ganesh Venkatram's wife Nisha has released a lovely picture of them relaxing in New Zealand.

Buy Now on CodeCanyon