மேலும் மேலும் வரி விதித்து தமிழ் சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டி விடாதீர்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால். <br /> <br />Tamil Film Producers council president Vishal has requested Chief Minister not to kill the film industry by imposing taxes.