Surprise Me!

ஒரே ஒரு சிரிப்பு.. அத்தனை திமுகவினரின் உள்ளங்களையும் அள்ளிய கருணாநிதி!-வீடியோ

2017-10-06 10,189 Dailymotion

<br />திராவிட முன்னேற்றக்கழகத்தின் உறுப்பினர் படிவத்தில் கருணாநிதி கையெழுத்து போட்டார். அவர் சரியான இடத்தில் கையெழுத்து போட்டதால் அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பதிலுக்கு கருணாநிதியும் உற்சாகமாக சிரித்தார். <br /> <br />DMK chief M. Karunanidhi has signed the DMK application membership form

Buy Now on CodeCanyon