<br />வழக்கறிஞரை தாக்கிய புகாரின் பேரில் நடிகர் சந்தானம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. <br /> <br /> <br />Actor Santhanam who was involved case, has been absconding since morning, says police.