தனியார் செல்போன் கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை ஹன்சிகாவை பார்க்க ரசிகர்கள் திரண்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. <br /> <br />Actress Hansika Mothwani at Erode The Chennai mobileshop inauguration, fans gathered massly at the event place and due to that heavy traffic arised.