இனி குளிர்பான விளம்பரப்படங்களில் எதிலும் எதிர்காலத்தில் நடிக்க மாட்டேன் என திடீர் முடிவை அறிவித்துள்ளார் கோஹ்லி. மக்களுக்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்க விரும்புகிறேன். மக்கள் என்னை பின்பற்றுகிறார்கள் அவர்களுக்கு நல்லவனாக இருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். <br /> <br />Kohli says that here after he wont act in any cool drinks advertisement. He also stated that, he wont act in ad films , that he doesn't use.