நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி ஆருஷி கொலை வழக்கில் இருந்து பெற்றோர் விடுதலை செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து பெற்றோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. <br /> <br />The Allahabad High Court is to deliver its judgment on an appeal challenging the verdict of a CBI court which found Rajesh and Nupur Talwar guilty for the of their daughter Aarushi and domestic help Hemraj in 2008.