'மெர்சல்' படக்குழுவினர் ஒவ்வொரு பிரச்னையையும் நீதிமன்றம் வாயிலாகத் தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் நிதின் சத்யா 'மெர்சல்' படத்துக்கு ஆதரவாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். <br /> <br />Vijay fans are preparing to celebrate this year's Diwali as 'Mersal' Diwali. Thenandal films producers are solving the problems faced by the film 'Mersal'. Actor Nitin Sathya has released a video in support of 'Mersal'. <br />