மெர்சல் படத்தின் டிக்கெட் ரூ.1200-க்கு விற்பனை செய்யப்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த டிக்கெட் இலங்கையில் உள்ள ஒரு தியேட்டரில் விற்பனை செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. <br /> <br />Mersal Film ticket price very high in Srilanka. TN Government regularise the ticket cost.