என்னையும், மகள் போஷிகாவையும் அறையில் பூட்டி தீவைத்து கொலை செய்ய முயன்றார் என்று தாடி பாலஜியின் மனைவி நித்யா கூறியுள்ளார். மாடியில் இருந்து எட்டி உதைத்து என்னை கொலை செய்ய முயன்றார் என்றும் நித்யா பரபரப்பு புகார் என்று கூறியுள்ளார். <br /> <br />Thadi balaji wife nithya met press in Chennai, She said that I, can’t live with him at any cost i need my daughter, He is doing same thing which he done with his first wife that’s why she divorced him.