சென்னையில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருவதால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு செல்வோர் பரிதவித்தனர். <br /> <br />As rain in Chennai and its moffusil areas, traffic jam in city. Passengers who goes to their native places affected in this rain.
