Surprise Me!

எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை.. உனக்கு இரண்டு கண்ணும் இருக்கக் கூடாது.. தினகரன் அதிரடி!!

2017-10-17 14 Dailymotion

இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்று தினகரன் தரப்பு கூறியிருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை பரப்பியுள்ளது. தனக்கு கிடைக்காமல் போனால், யாருக்குமே இரட்டை இலை கிடைக்காத நிலையை உருவாக்க வேண்டும் என்பதே தினகரன் தரப்பின் திட்டமாக தெரிகிறது. <br /> <br />Team Dinakaran has urged the EC not to allot Two leaves symbol to any of the ADMK faction and seized the symbol.

Buy Now on CodeCanyon