Surprise Me!

அமெரிக்கா மீது எந்த நொடியிலும் அணு குண்டு வீசுவோம்.. வட கொரியா பகிரங்க மிரட்டல்

2017-10-17 1,239 Dailymotion

அமெரிக்காவுடன் அணு ஆயுத போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று, ஐநா சபைக்கான வட கொரியாவின் துணை தூதர் கிம் இன் ரியோங் கூறியுள்ள கருத்து பதற்றத்தை உருவாக்கியுள்ளது. <br /> <br />North Korea’s deputy UN ambassador warned that the situation on the Korean peninsula has reached the touch-and-go point and a nuclear war may break out any moment

Buy Now on CodeCanyon