விஜய் சாரை ஒரு முறை சந்தித்தேன். கதை கேட்கிறேன் என்றார். ஆனால் இது வரை கேட்கவில்லை. அஜீத் சாருக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி கதை சொல்ல அபாயின்மென்ட் கேட்டேன். இதுவரை கொடுக்கவில்லை என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். <br /> <br />Director Suseenthiran said that Vijay once asked him to narrate a story but never allotted time for it and he is yet to get an appointment from Ajith.