கர்நாடகாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'மெர்சல்' திரைப்படம் வெளியிடப்பட்ட தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. <br /> <br />Mersal has been screening with police protection in Bengaluru, as clashes reported between Vijay fans and Pro Kannada activists