ஓராண்டுக்குப் பின்னர் உடல்நிலை தேறி முரசொலி அலுவலகத்துக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி திரும்பிச் செல்லும்போது புன்சிரிப்புடன் கையை உயர்த்தி காண்பித்தார். அத்துடன் கருணாநிதியின் மருத்துவர் கோபால், ஓரிருநாட்களில் இன்னொரு அதிசயம் நடைபெறும் என கூறியிருக்கிறார். <br /> <br />Karunanidhi's doctor Gopal said, there is a possibility that he may get back his ability to speak