தீபாவளியை முன்னிட்டு ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ. 132 கோடி அளவிற்கு மதுபான விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது கடந்த ஆண்டைவிட குறைவாகத் தான் விற்றுள்ளதாம். <br /> <br />Tasmac sales in Tamilnadu on the occasion of Diwali day itself touches Rs. 132 crores which is compatitively lesser than last year diwali sales