<br />தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகில் தேரடியில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் அதிமுக 46-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. கூட்டம் அதிகமாகவே மேடை சரிந்தது. ஆனால் யாருக்கும் எந்த வித காயம் ஏற்படவில்லை. <br /> <br />ADMK Meeting Stage Collapse in theni