விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சியான நீயா நானாவில் இந்த வாரம் தமிழ் பெண்கள் அழகா, மலையாள பெண்கள் அழகா என்ற தலைப்பில் நடத்தப்பட்ட விவாதம் ஒளிபரப்பப்பட இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. <br /> <br />The Neeya Naana program scheduled today to telecast has been cancelled due to the huge opposing comments. This episode would deal with Kerala Girls and Tamil Girls beauty. <br /> <br />