Surprise Me!

மெர்சலை இந்தியில் டப் செய்து குஜராத் தேர்தலின்போது வெளியிடுங்கள்-வீடியோ

2017-10-23 1 Dailymotion

முன்பெல்லாம் ஜிஎஸ்டி என்று போட்டுத் தேடினால் அருண் ஜேட்லியும், பிரதமர் மோடியும், இன்ன பிற மத்திய அமைச்சர்களின் பேட்டிகளும்தான் முன்னாடி வந்து நிற்கும். ஆனால் இப்போது விஜய் வருகிறார், மெர்சல் வருகிறது.. விஜய்க்கு ஆதரவானவர்களின் கருத்துக்கள்தான் பிரதானமாக வருகிறது. <br /> <br />Mersal issue is dominating while searching GST in Internet. Mersal movie dialogues have created a big wave all over the nation aftr some TN BJP leaders went against the movie. <br />

Buy Now on CodeCanyon