Surprise Me!

நடத்தையில் சந்தேகித்து மனைவியை கொன்ற கணவன் - வீடியோ

2017-10-24 888 Dailymotion

நடத்தையில் சந்தேகித்து மனைவியை கொன்ற கணவன்

ஆந்திரா மாநிலம் கடப்பா கோடூரு மண்டல பகுதியை சேர்ந்த காசினி ரமணா ரெட்டி என்பவர் தனது மனைவி லட்சுமி பிரியா நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ரெட்டி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் பெரிதாகி கோவத்தில் மனைவி மற்றும் குழந்தையை அரிவாளால் வெட்டு கொலை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மேலும் இது குறித்து கொலை செய்த ரெட்டி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகிய ரெட்டியை தேடி வருகின்றனர்.

Husband Killed his wife and Two Children | Due to Doubt on her Character | Kadapa.

Buy Now on CodeCanyon