இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவ்ராஜ் சிங் மற்றும் ஆசிஷ் நெஹ்ரா ஆகியோரது இழப்பீடு பணத்தை தர முடிவு செய்துள்ளது பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது.

முன்னதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியட்திடம் அதிரடி வீரர் யுவராஜ் சிங் இழப்பீடாக 3 கோடி ரூபாய்கள் கேட்டு உள்ளார். இந்திய அணியின் கலட்டிவிடப்பட்ட ஆல் ரவுண்டர் யுவ்ராஜ் சிங்.
தற்போது எதற்க்காக அவர் 3 கோடி ரூபாய்கள் இழப்பீடு கேட்டார் எனப் பார்ப்போம். கடந்த 2016ஆம் ஆண்டு வருடம் நடந்த டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடிய போது யுவ்ராஜ் சிங்க் காயமடைந்தார்.

இவ்வாறு அணிக்காக விளையாடும் போது காயமடையும் இந்திய வீரர்களுக்கு ஒப்பந்தப்படி அதற்கேற்ற தொகை இழப்பீடாகக் கொடுப்பது வழக்கம். அதன்படி காயமடைந்த பின்னர் யுவ்ராஜ் சிங் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் 3 கோடி இழப்பீடு கேட்டு கடிதம் எழுதியிருந்தார்.

The BCCI has agreed to pay Yuvraj Singh, who suffered a injury while playing india vs west indies match