வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை முன்னிட்டு பேரிடர் இழப்புகளை தடுக்க சென்னை நகர் முழுவதிலும் கால்வாய்கள் அடைப்புகளை மாநகராட்சி சீர் செய்யும் பணியை துரிதப்படுத்தியுள்ள காட்சிகள்…

மேலும் நகர் முழுவதும் உள்ள கால்வாய்களை சீர் செய்யும் பணி தொடங்கவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

whole of Chennai City to block the disaster losses in the northeast monsoon rains chennai corporation .

The corporation officials said that work will be done to repair the canals across the city .

Views on the whole of Chennai City to block the disaster losses in the northeast monsoon rains .