Surprise Me!

திட்டமிட்டே ஒதுக்கப்படுகிறாரா தோனி ?-வீடியோ

2017-10-28 4,228 Dailymotion

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி திட்டமிட்டே ஒதுக்கப்படுகிற விஷயம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த 2015 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார் அதனை தொடர்ந்து இந்திய அணிக்கு விராட் கோஹ்லி தலைமை தாங்குகிறார் .

இந்த நிலையில் தலைமை பொறுப்பில் இருந்து விலகிய தோனி பேட்டிங் மற்றும் கீப்பிங்கிலும் சிறந்து விளங்கி வருகிறார், ஆனாலும் தோனி வழக்கமாக காலம் இறங்கும் இடத்தை விட்டு வேறு வேறு இடத்தில அவரை காலம் இறக்குவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இதன் மூலம் டோனி திட்டமிட்டே ஒதுக்கப்படுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது

MS Dhoni vacated the captaincy position of Indian team at the start of 2017 and handed it over to Virat Kohli. This was a big move from the 2011 World Cup winner, as he is in the twilight of his career and being a captain, provided him with the security in team.

Buy Now on CodeCanyon