வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தியேட்டர் ஒன்றில் நேற்று காலை மெர்சல் படம் ஓடிக் கொண்டிருந்தது. சுமார் 60 பேர் படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீர் என்று படம் பாதியில் நிறுத்தப்பட்டது. புதன்கிழமை தியேட்டரை பரிசோதனை செய்யவந்தபோது கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் இருந்ததை பார்த்து தியேட்டர் உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தேன். இன்று மீண்டும் பரிசோதனை செய்ய வந்தேன் என்று ஜெயபிரகாஷ் பார்வையாளர்களிடம் தெரிவித்தார்.

படத்தை பாதியில் நிறுத்தியதால் பார்வையாளர்கள் கடுப்பாகாமல் ஜெயபிரகாஷிடம் டெங்கு குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர். இதனால் ஜெயபிரகாஷ் மகிழ்ச்சி அடைந்தார்.

Vellore deputy collector Jayaprakash intervened Mersal show to distribute Nilavembu neer and to create awareness about dengue .