லண்டன் டிவி தொகுப்பாளினியும், இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த தமிழ் பெண்ணுமான ஷனா மகேந்திரன் என்பவர் மெர்சல் படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.

மெர்சல் படத்தின் ஆரம்பத்திலேயே விஜய் பிரான்ஸ் நாட்டில் வந்து இறங்கியவுடன், அவரை பிரான்ஸ் போலிஸார் சந்தேகத்துடன் பார்ப்பார்கள்.

உடனே அவரின் உடையை அவிழ்த்து பரிசோதனை செய்வார்கள். பிறகு விஜய் டாக்டர் என்பதை தெரிந்துக்கொண்டு விட்டுவிடுவார்கள்.

அப்போது ஒரு இலங்கை பெண் ‘அண்ணா மன்னித்து விடுங்கள்...அவர்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன், உங்கள் உடையை பார்த்து அவர்கள் அப்படி நினைத்திருப்பார்கள்' என்று ஆறுதல் கூறுவார்.

Mattakalapu Shana Mahendran has acted on Mersal Movie. Shana mahendran host Londan TV Show.

Then a Sri Lankan girl 'brother please forgive me ... I apologize to you for the sake of them, they would have thought of your pants.'