வடகிழக்கு பருவமழையால் மக்கள் மகிழ்ச்சி தமிழகம்

வடகிழக்கு பருவமழை தொடர்ந்ததையடுத்து தமிழகத்தில் மழை பெழிவு தொடங்கியதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் வேலூர், தேனி, கடலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கன மழை பெய்தது. மழை பொழிவினால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Dis : After the North-East monsoon rains, the public and farmers are happy with the start of the rainy season in Tamil Nadu.

Northeast monsoon begins in Tamil Nadu Heavy rains were reported in various districts including Vellore, Theni, Cuddalore and Chennai. The public and the farmers are happy with the rain fall.