Surprise Me!

முதல் டி-20 போட்டி... கெத்து காட்ட காத்திருக்கும் இந்தியா..வீடியோ

2017-11-01 757 Dailymotion

நியூசிலாந்து அணி இந்தியவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளை கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-1 என வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று ஆரம்பிக்க இருக்கிறது. இன்று முதல் டி-20 போட்டி டெல்லி மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்திய அணியில் இதற்காக நிறைய மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு இருக்கின்றன. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா விளையாடும் கடைசி சர்வதேச போட்டி இதுவாகும். இது அவரது சொந்த மண்ணில் நடப்பது குறிப்பிடத்தக்கது. <br />கடந்த சிலநாடகளாக நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியாவிற்கு எதிராக விளையாடி வருகின்றது. <br /> <br />The T-20 series between India vs New Zealand is going to start from today. The first T-20 match will be held in Delhi today evening at 7pm. This is Indian bowlers Nehra's last ICC match.

Buy Now on CodeCanyon