இந்திய சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளிலும் 3 டி20 போட்டிகளிலும் விளையாடி வருகிறது. இதை ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்த நிலையில் இரு அணிகளும் மோதுகின்ற டி20 தொடர் நேற்று தொடங்கியது

இதில் முதல் டி20 போட்டி டெல்லி ஃபெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்தது . முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தரப்பில் ரோகித் 80, தவான் 80 மற்றும் கோலி 26 ரன் அடிக்க 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 202 ரன் குவித்தது இந்திய அணி.
பின்னர் 203 என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலானது அணி சற்று தடுமாற்றத்துடன் கனக்கைத் துவங்கியது. முதல் ஓவரில் ஒரு பவுண்டரி அடித்திருந்தாலும். அடுத்த ஓவரில் சகால் பந்தில் நியூசிலாந்தின் அதிரடி வீரர் கப்டில் தனது விக்கெட்டை இழந்தார்.

hardik pandya caught the guptil's catch on 1st t20 match against new zealand