இந்த வருடத்தின் சிறந்த பயிற்சியாளர் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அணில் கும்ப்ளே இடம் பெற்றுள்ளார் .

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பயிற்சியாளர்களுக்கான விருது பல்வேறு துறைகளையும் சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது . இந்த வருடத்திற்கான பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பயிற்சியாளருமான அணில் கும்ப்ளே இடம் புடித்துள்ளார்.
2007-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப் பின்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் அனில் கும்ளே. ஒருநாள் போட்டிகளில் 619 விக்கெட்டுகளும், டெஸ்ட்போட்டிகளில் 337 விக்கெட்டுகளையும் கைப்பற்றியவர்
கடந்த 2007-ம் ஆண்டு அனில் கும்ளே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு 37-வயது என்பது குறிப்பிடத்தக்கது.
=அடுத்த ஆண்டே, அதாவது 2008-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்தார் அனில் கும்ளே. எனினும் அவர் தொடர்ந்து கிரிக்கெட் உலகத்தில் தான் இருந்து வருகிறார்.

Former India coach anil kumble has been named in this year's best coach list