சென்னை ஒரு கடற்கரை நகரம். ஐம்பதாண்டுகளுக்கு முன்புவரை நன்னதிகளாக இருந்த அடையாறு, கூவம், கொற்றலை ஆகியவற்றின் கழிமுகப் பகுதி. கடலொட்டிய நகரம் என்பதால் கடலில் திரளும் புயல்மழையின் எளிய இலக்கு. இன்று மட்டுமில்லை, இனி ஆண்டுதோறும் இத்தகைய பெருமழை பெய்யத்தான் போகிறது.

நகரத்திற்கு இன்னும் மும்மடங்கு வளர்ச்சியும் மீதமிருக்கிறது. மக்கள் தொடர்ந்து இங்கே வந்து குவிவார்கள். கட்டடங்கள் பெருகத்தான் போகின்றன. இனி ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்போது வெள்ளக்காடாகும் சென்னையைச் செய்திகளுக்குப் பலிகொடுத்துவிட்டுச் செய்வதறியாதவர்களாக நாம் நிற்கவிருக்கின்றோமா?

ஒவ்வொரு முறையும் இடுப்பளவுத் தண்ணீரில் நம் கட்டடங்கள் ஊறி நின்றால் அவற்றின் வாழ்நாள் பாதியாகக் குறையும் அச்சுறுத்தல் இருப்பதை அறியுங்கள். மழை வெள்ளத்திற்கு நாம் வீட்டுக்குள் பதுங்கிக்கொள்வதால் பாதுகாப்பாகிவிட்டோமா ? நம் வீட்டைச் சுற்றிலும் சூழ்கின்ற மழை நீர் வெள்ளம் கட்டடத்தின் அடித்தளத்தை நெகிழ்த்திக்கொண்டிருப்பதை உணருங்கள்.

Is there any way to control rain floods and save Chennai? Here is the way. Just follow Japan's technique.

CREDITS:
• Rise Studios
https://soundcloud.com/rise-studios
This track has a Creative Commons license: http://creativecommons.org/licenses/b....

https://soundcloud.com/jerisofficial
https://twitter.com/MC_GLUTEN_FREE
https://facebook.com/JerisOfficial

Jeris - Nightime [Heroboard Release]: https://www.youtube.com/watch?v=b9Ulw79dDYo