அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வாலிபர் ஒருவர் நேற்று முதல்நாள் தேவாலயத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். காரை தேவாலயத்திற்கு அருகில் நிறுத்திய அவர் வேகமாக இறங்கி சுட ஆரம்பித்தார் . இவர் நடத்திய மோசமான துப்பாக்கி சூட்டில் மொத்தம் 26 பேர் பலியாகினர். இதில் காயமடைந்த நிறைய பேர் இன்னும் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த கொடூரமான துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் கஷ்டப்பட்டு தன் குழந்தைகளை காப்பாற்றி இருக்கிறார். குழந்தைகளை காப்பற்றிய தாய் மரணம் அடைந்த சம்பவம் எப்படி நடந்தது என அவரது குழந்தைகளே கூறியிருக்கின்றனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் பாப்டிஸ்ட் தேவாலயம் ஒன்று உள்ளது.

A gunman entered a Baptist church in Texas and killed 26 people including the 14-year-old daughter of pastor on sunday. In this sudden shooting a mother became a shield to save her four children and died later