உதயநிதியை வைத்து ஒரு முழுமையான ஆக்ஷன் த்ரில்லர் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் கௌரவ் நாராயணன். கதை உத்திரபிரதேச சிறையில் தொடங்குகிறது. தீவிரவாதி டேனியல் பாலாஜி சிறையிலிருந்து தப்பித்து சென்னையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்த வருகிறான். வழியில் தற்செயலாக உதயநிதியையும் அவரது நண்பன் சூரியையும் சந்திக்க நேர்கிறது. அந்த சந்திப்பு அவர்கள் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடுகிறது. தனது நீண்ட நாள் காதலி மஞ்சிமாவை திருமணம் செய்ய உதயநிதி முயற்சிக்கும்போது, தீவிரவாதி டேனியலுடன் அவருக்கு தொடர்பிருப்பதாகக் கூறி என்கவுன்டரில் போட்டுத் தள்ளப் பார்க்கிறார் மஞ்சிமாவின் போலீஸ் அண்ணன் ஆர்கே சுரேஷ். இதிலிருந்து எப்படித் தப்பிக்கிறார் உதயநிதி? <br /> <br />Ippadai Vellum Movie Review <br /> <br />Review of Udhayanidhi Stalin - Manjima Mohan starring Ippadai Vellum movie .